57 languages
Afrikaans (Afrikaans)
Albanian (Shqip)
Angika (अंगिका)
Arabic (العربية)
Armenian (հայերեն)
Basque (Euskara)
Belarusian (Беларуская)
Bengali (বাংলা)
Bhojpuri (भोजपुरी)
Bulgarian (Български)
Catalan (Català)
Chinese (中文)
Croatian (Hrvatski)
Czech (Čeština)
Danish (Dansk)
Dutch (Nederlands)
English (English)
Esperanto (Esperanto)
Estonian (Eesti)
Finnish (Suomi)
French (Français)
Galician (Galego)
Georgian (ქართული)
German (Deutsch)
Greek (Ελληνικά)
Hindi (हिन्दी)
Hungarian (Magyar)
Indonesian (Bahasa Ind)
Irish (Gaeilge)
Italian (Italiano)
Japanese (日本語)
Kannada (ಕನ್ನಡ)
Kazakh (Қазақ тілі)
Latvian (Latviešu)
Lithuanian (lietuvių)
Macedonian (македонски)
Malayalam (മലയാളം)
Marathi (मराठी)
Norwegian (Norsk)
Polish (Polski)
Portuguese (Português)
Punjabi (ਪੰਜਾਬੀ)
Romanian (Româna)
Russian (Pусский)
Sanskrit (Saṃskṛtam)
Serbian (Српски)
Sinhala (සිංහල)
Slovak (Slovenský)
Slovenian (Slovenski)
Spanish (Español)
Swedish (Svenska)
Tamil (தமிழ்)
Telugu (తెలుగు)
Turkish (Türkçe)
Ukrainian (Yкраї́нська)
Uzbek (oʻzbek)
Vietnamese (tiếng Việt)
தலைப்பு
குறியீடுகள்
துணைகள்
0
1
2
3
4
5
6
7
8
9
மொழிபெயர்ப்புகள்
ஏற்றுமதி
பற்றி
விரிவாக்கு
|
சுருக்கு
3
சமூக அறிவியல். புள்ளியியல். அரசியல். பொருளியல். வணிகம். சட்டம். அரசாங்கம். படைத்துறை. பொது நலம். காப்பீடு. கல்வியியல். நாட்டுப்புறவியல்
303
சமூக அறிவியல் முறைகள்
304
சமுதாய கேள்விகள். சமூகவியல். கலாச்சார வழக்கங்கள். கலாச்சார மானுடவியல். மக்களின் அமைப்பியல்.
305
பாலினவியல்
308
சமூக வரைகலை. சமுதாயத்தின் விளக்கங்கள் (பண்புகள் மற்றும் அளவை சார்ந்தவை)
311
புள்ளி அறிவியல். புள்ளிவிபர கோட்பாடுகள்
311.1
புள்ளியியலின் அடிப்படைகள் மற்றும் மூலக்கூறுகள்
311.2
ஆராய்ச்சி உத்தி. முன்னேற்பாடு. அட்டவணைப்படுத்துதல்
311.3
புள்ளியியலின் பொதுவான அமைப்பு. அதிகாரப்பூர்வமான புள்ளியியல்
311.4
தனிப்பட்ட புள்ளியியல்
314/316
சமுதாயம்
314
பிறப்பு இறப்பு பற்றிய புள்ளி விவர ஆய்வு. மக்கள் தொகையியல்
314.1
மக்கள் தொகை
316
சமூகவியல்
316.1
சமூகவியலின் இலக்கு மற்றும் நோக்கம்
316.2
சமூக பார்வைகள் மற்றும் போக்குகள்
316.3
சமூகக் கட்டமைப்பு. சமுதாயம் என்பது சமூக அமைப்பு
316.33
அடிப்படைக் கூறுகள் மற்றும் துணை அமைப்புகளின் உலகளாவிய சங்கங்கள் என்பது சமூகவியலின் பகுப்புகள்
316.34
சமுக அடுக்கமைவுகள். சமுக வேறுபாடுகள்
316.35
சமூகக் குழுக்கள். சமூக அமைப்புகள்
316.36
திருமணம் மற்றும் குடும்பங்கள்
316.4
சமூக செயல்முறைகள். சமூக இயக்கங்கள்
316.6
சமூக உளவியல்
316.7
சமூகவியலின் பண்பாடு. சமுக வாழ்க்கையின் பண்பாட்டுச்சூழல்
32
அரசியல்
321
அரசியல் அமைப்புகளின் படிவங்கள். மாநிலங்களென அரசியல் சக்திகள்
322
திருச்சபை மற்றும் மாநிலங்களிடையே உள்ள தொடர்பு. மதம் நோக்கிய கொள்கை. திருச்சபை கொள்கை
323
உள்நாட்டு விவகாரங்கள். உள்நாட்டு கொள்கைகள்
323.1
தேசிய, பிரபலமான, இன இயக்கங்கள் மற்றும் பிரச்சினைகள். தேசிய மற்றும் இனசிறுபான்மையினர்
323.2
மக்கள் மற்றும் மாநில உறவு. உள் அரசியல் நடவடிக்கைகள்
323.4
வர்க்க போர். வர்க்க போர்படிவங்கள்
324
தேர்தல்கள். பொது வாக்கெடுப்புகள். தேர்தல் பிரசாரங்கள். தேர்தல் ஊழல், முறைகேடு. தேர்தல் முடிவுகள்
325
வட்டாரங்களை திறப்பது. காலனியாதிக்கம். காலனித்துவம்
326
அடிமைத்தனம்
327
சர்வதேச உறவுகள். உலக, சர்வதேச அரசியல். சர்வதேச விவகாரங்ள். வெளிநாட்டு கொள்கை
327.2
ஏகாதிபத்தியம். ஏகாதிபத்திய கொள்கை. அரசியல் எல்லையை விரிவுபடுத்தும் கொள்கை
327.3
உலகமயமாக்கம். சர்வதேச இயக்கங்கள், நோக்கங்கள்
327.5
சர்வதேச கூட்டணிகள்
327.7
சர்வதேச மற்றும் அரசாங்கங்களுக்கிடையிலானஅமைப்புகளின் செயல்பாடுகள்
327.8
மற்ற மாநிலங்களில் அரசியல்செல்வாக்கு, நெருக்கடி
328
பாராளுமன்றங்கள். மாநாடுகள். மக்கள் பிரதிநிதித்துவள். அரசாங்கங்கள்
329
அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள்
33
பொருளியல். பொருள் அறிவியல்
330
பொது பொருளாதாரம்
330.1
பொருளாதாரம் அறிவியல். அடிப்படை பொருளாதார கருத்துக்கள், கோட்பாடு. மதிப்பு. மூலதனம். நிதி
330.3
பொருளாதாரத்தின் இயக்கவியல். பொருளாதார இயக்கம்
330.4
கணித பொருளாதாரம்
330.5
தேசிய சொத்து. தேசிய சொத்துக்கள். சமூக உற்பத்தி. பொருளாதாரத்தின் சமநிலை. தேசிய உற்பத்தி கணிப்பு
330.8
பொருளாதார தத்துவங்கள், கோட்பாடுகள், உறுதிக் கோட்பாடுகள்
331
தொழில். வேலைவாய்ப்பு. வேலை. தொழிலாளர் பொருளாதாரம். தொழிலாளர் அமைப்பு
331.1
வேலை கோட்பாடு மற்றும் அமைப்பு. வணிக நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் இடையே உள்ளதொடர்புகள்
331.2
சம்பளம். ஊதியங்கள். சன்மானம். உழைப்பூதியம்
331.3
ஊதியம் தவிர பிற பணி நிலைகள்
331.4
பணி சூழல். பணியிட வடிவமைப்பு. தொழில் பாதுகாப்பு. வேலை சுகாதாரம். வேலை விபத்துகள்
331.5
தொழிலாளர் சந்தை. வேலைவாய்ப்பு
332
வட்டார பொருளாதாரம். பிராந்திய பொருளாதாரம். நில பொருளாதாரம். வீட்டுவசதி பொருளாதாரம்
332.1
வட்டார பொருளாதாரம். பிராந்திய பொருளாதாரம்.
332.2
நில பொருளாதாரம்
332.3
நில உபயோகம்
332.5
நிலம் தேவை. நிலத்தை பயன்படுத்த நீண்டகால திட்டமிடல்
332.6
நில மதிப்பு. மனையிட மதிப்பு, தளங்கள், உடைமை மதிப்பு. நில உடைமைகள் மதிப்பு. உற்பத்தித்திறன். வாடகை
332.7
நில வர்த்தகம், வீடு மனை விற்பனை
332.8
வீட்டு பொருளாதாரம்
334
அமைப்பின் படிவங்கள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு
336
நிதி
336.1
பொதுத்துறை நிதி. பொதுவாக அரசு நிதி
336.2
அரசாங்க வருவாய்
336.5
பொது செலவு. மாநிலச் செலவு
336.7
பணம்.பணமுறை. வங்கியிடல்.பங்கு சந்தைகள்
338
பொருளாதார நிலைமை. பொருளாதார கொள்கை. பொருளாதாரத்தின் மேலாண்மை. பொருளாதாரதிட்டமிடல். உற்பத்தி. சேவைகள். விலைகள்
338.1
பொருளாதார நிலைமை. வர்த்தக சுழற்சி.பொருளாதார கட்டமைப்பு மேம்பாடு. வளர்ச்சி
338.2
பொருளாதார கொள்கை. பொருளாதாரத்தின் கட்டுப்பாடு. பொருளாதாரத்தின் மேலாண்மை.பொருளாதார திட்டமிடல்
338.3
உற்பத்தி
338.4
பொருளாதார துறைகளின் படிஉற்பத்தி மற்றும் சேவைகள்
338.48
சுற்றுலாத்துறை
338.5
விலைகள். விலை உருவாக்கம்.செலவுகள்
339
வர்த்தகம். வியாபாரம். சர்வதேச பொருளாதார உறவுகள். உலக பொருளாதாரம்
339.1
வணிக மற்றும் வர்த்தக சந்தையின் பொது கேள்விகள். சந்தை
339.3
உள்நாட்டு வணிகம். உட்புற வர்த்தகம். உள்நாட்டு வர்த்தகம்
339.5
வெளிநாட்டு வர்த்தகம். வெளிப்புற வணிகம். சர்வதேச வர்த்தகம்
339.7
சர்வதேச நிதி
339.9
பொதுவாக சர்வதேச பொருளாதாரம். சர்வதேச பொருளாதார உறவுகள். உலக பொருளாதாரம்
34
சட்டம். சட்டவியல்
340
சட்டம் பொதுவாக. பொது சட்ட முறைகள் மற்றும் துணை அறிவியல்
340.1
சட்டவகைகள் மற்றும் வடிவங்கள்
340.13
உறுதியான சட்டம். சட்ட விதி. இயற்றப்பட்ட சட்டம். சட்ட சாசனம். ஐயஸ் ஸ்கரிப்டம். சட்ட விதி நடவடிக்கை. அதின் பயன்பாடு விதி முறைகளும்
340.14
எழுதப்படாத சட்டம். சாசனம் அல்லாத சட்டம் சட்டம். சட்டத்தின் பிற மூலங்கள்
340.5
ஒப்பீட்டு சட்டம்
340.6
துணைச்சட்ட அறிவியல். தடய உளவியல். தடய வேதியியல். தடயவியல் மருத்துவம்
341
சர்வதேச சட்டம்
341.1/.8
பொது சர்வதேச சட்டம். நாடுகளின் சட்டம்
341.1
சர்வதேச அமைப்புக்களின் சட்டம்
341.2
சர்வதேச சட்டத்தில் நபர்கள் மற்றும் பொருட்கள்
341.3
போர் சட்டம். போர் சர்வதேச சட்டஉறவுகள்
341.4
சர்வதேச குற்ற சட்டம்
341.6
சர்வதேச மத்தியஸ்தம். சர்வதேச வழக்குத்தீர்ப்பு, அதிகார வரம்பு
341.7
இராஜதந்திர சட்டம். தூதரகவிதிகள்
341.8
துணைத்தூதரக சட்டம்
341.9
சர்வதேச தனியார் சட்டம். சட்டங்களின் முரண்பாடு
342
பொது சட்டம். அரசியலமைப்பு சட்டம். நிர்வாக சட்டம்
342.1
மாநிலம். மக்கள். நாடு. மாநில அதிகாரம்
342.2
மாநிலம். மாநிலங்களின் அமைப்பு
342.3
முதன்மை அதிகாரம். இறையாண்மை. மாநிலத்தின் வடிவங்கள். அரசாங்கத்தின் வடிவங்கள்
342.4
அரசியலமைப்புகள். சட்டமன்றங்கள். தேசிய நாடாளுமன்றங்கள்
342.5
மாநில அதிகாரம். அரசாங்கத்தின் உறுப்புகளின் அமைப்பு மற்றும் செயல்பாடு
342.6
மாநில செயற்குழு அதிகாரம். மாநில அரசின் மத்திய உறுப்புகள்
342.7
அடிப்படை உரிமைகள். மனித உரிமைகள். குடிமகனின் உரிமைகள் மற்றும் கடமைகள்
342.8
தேர்தல் சட்டம். வாக்குப்பதிவு. தேர்தல் அமைப்புகள்
342.9
நிர்வாக சட்டம்
343
குற்ற சட்டம். தண்டனைக்குரிய குற்றங்கள்
343.1
குற்றவியல் நீதி. குற்றவியல் விசாரணை. குற்றவியல் நடவடிக்கைகள்
343.2/.7
குற்றவியல் சட்டம்
343.2
குற்றவியல் சட்டம்
343.3/.7
குறிப்பிட்ட குற்றங்கள். குறிப்பிட்ட தண்டனைக்குரிய நடவடிக்கைகள், குற்றங்கள்
343.3
அரசாங்கத்திற்கு எதிராக குற்றங்கள்
343.4
அடிப்படை சுதந்திரத்திற்கு எதிராக குற்றங்கள், மனித உரிமைகள்
343.5
பொது கடன், நன்னடத்தை, குடும்பத்திற்கு எதிராக குற்றங்கள்
343.6
நபருக்கு எதிராக குற்றங்கள்
343.8
தண்டனை. தண்டனை செயல்படுத்தல். குற்ற தடுப்பு. குற்ற பின்னடைவு
343.9
குற்றவியல். குற்ற அறிவியல். குற்றவியல் தடய நிபுணர்கள்
344
சிறப்பு குற்ற சட்டம். இராணுவ, கடற்படை, விமான படை சட்டங்கள்
346
பொருளாதார சட்டம். பொருளாதாரத்தின் அரசாங்ககட்டுப்பாட்டு சட்டம்
346.2
பொருளாதார சட்டத்தின் பாடங்கள்
346.3
பொருளாதார பொறுப்புகள்.பொருளாதார ஒப்பந்தங்கள்
346.5
பொருளாதார ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறை
346.6
விலை, வரி, நிதி, வரவு மற்றும் கணக்குகளின் விதிமுறை
346.7
பொருளாதாரத்தின் தனிப்பட்டதுறைகளின் விதிமுறை
346.9
பொருளாதார சட்ட அமலாக்கம். ஒப்புதல்கள். மேற்பார்வை. வணிக பூசல்கள். தீர்வு. சட்ட பாதுகாப்பு
347
குடியியல் சட்டம்
347.1
பொதுவாக குடியியல் சட்டம்
347.2
நிலவர உடைமை சட்டம். வீடு உரிமை. பொருட்கள். தட்டுமுட்டுப் பொருள்கள்
347.3
பொதுவாக சாமான்கள். ஒருவரை சாரும் சொத்துக்கள்
347.4
கடமைகள். ஒப்பந்த பொறுப்புகள். பத்திரங்கள்.ஒப்பந்தங்கள். உடன்படிக்கைகள்
347.5
ஒப்பந்தமில்லா பொறுப்புகள். தீங்கியற் சட்டம்
347.6
குடும்ப சட்டம். பரம்பரை சட்டம். வாரிசுகள். கால்வழியினர்
347.7
வணிக சட்டம். நிறுவன சட்டம்
347.8
காற்று, வெளி, ஆகாச சட்டங்கள்
347.9
சட்ட நடைமுறை. நீதித்துறை அதிகாரிகள் மற்றும்அமைப்பு
348
சமய துறை சட்டம். நியதி சட்டம். மத சட்டம் (விரும்பினால்)
349
சட்டத்தின் சிறப்பு கிளைகள். இதரசட்ட விவகாரங்கள்
35
பொது நிர்வாகம். அரசாங்கம். படைத்துறை
351
பொது நிர்வாகத்தின் குறிப்பிட்டநடவடிக்கைகள்
352/354
நிர்வாகத்தின் நிலைகள். உள்ளூர், பிராந்திய, மைய நிர்வாகம்
352
அடிநிலை நிர்வாகம். உள்ளூர் அரசு. நகராட்சி நிர்வாகம். உள்ளூர் அதிகாரிகள்
353
மத்திய நிலை நிர்வாகம். பிராந்திய, மாகாண அரசு. பிராந்திய அதிகாரிகள்
353.1
ஒரு நாட்டின் முதன்மை பிரிவுகள். பகுதிகள் (பொதுவாக). ஒரு கூட்டாட்சியின் மாநிலங்கள்
353.2
மாகாண அரசாங்கங்கள். மாகாணங்கள்.துறைகள். மாவட்டங்கள்
353.5
மாகாணங்களின் பிரிவுகள். சுப்ரேபெக்சர்ஸ். அரான்டிசேமென்ட்ஸ். கிரெய்சே
353.8
பிராந்திய நிர்வாகத்தின் சிறப்புவகைகள்
353.9
ஒரு நாட்டின் பிராந்தியங்களில் சுதந்திரமான நிர்வாகம். பிராந்தியங்களில் அமைச்சகங்கள்
354
உயர் நிலை, நிர்வாகத்தின் மேல் நிலை. மத்திய, தேசிய அரசாங்கம்
354.1
பொது வணிகத்திற்கு அமைச்சகங்கள்
355/359
இராணுவ விவகாரங்கள். போர் கலை. இராணுவ அறிவியல். பாதுகாப்பு. ஆயுதப்படைகள்
355
இராணுவ விவகாரங்கள் பொதுவாக
355.1
பொதுவாக ஆயுத படைகள். ஆயுத சேவைகள். இராணுவ வாழ்க்கை
355.2
படைகளின் ஆட்சேர்ப்பு. ஆதாரங்களின் தேவை, வளங்கள். போர் திறன். வரிவிதிப்பு
355.3
ஆயுத படைகளின் பொது அமைப்பு
355.4
பொது போர் செயல்பாடுகள். உத்திகள். வியூகம். போர் அரங்கம். பிரச்சாரங்களில் வரலாறு
355.5
சேவை, மற்றும் உத்திகள், குறிப்பிட்ட படைகள் மற்றும் பிரிவுகள்.படைப்பிரிவுகள் மற்றும் அதிகாரிகளுக்காக பயிற்சி. உத்திசார் பயிற்சிகள்
355.6
இராணுவ நிர்வாகம்
355.7
இராணுவ நிறுவனங்கள்: அமைப்பு, செயல்பாடுகள்
356/358
நிலம் மற்றும் விமான படைகளின் தனிப்பட்ட கிளைகள்
356
பொதுவாக இராணுவ சேவை.காலாட்படை. காலாற்படைகள்
357
குதிரைப்படை. படைப்பிரிவுகள் ஏற்றப்பட்டது. மோட்டாரால் இயக்கப்படும் படைப்பிரிவுகள்
358
பீரங்கி படை. பொறியாளர்கள். வானூர்தி. பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகள் மற்றும் அவற்றின் செயல்பாடு
358.1
பீரங்கி படை
358.4
இராணுவ விமான போக்குவரத்து. பறக்கும் படை.விமான படை
359
கடற்படை படைகள். இராணுவ கடற்படை.கடற்படை: ஊழியர்கள், அமைப்பு
36
வாழ்வின் மனம் மற்றும் பொருள்சார்ந்த தேவைகளை பாதுகாப்பது
364
சமூக நல்வாழ்வு
364-1
சமூக நல கோட்பாடுகள்
364-2
உதவி கோட்பாடுகள்
364-3
சமூக நல்வாழ்வு முகவர்கள். சமூக நல்வாழ்வு அமைப்புகள்
364-4
மக்களுக்கென்று சமூக நல உதவிகள் வழங்குபவர்கள்
364-5
சமூக நல வசதிகள்
364-6
பங்களிப்புகள் மற்றும் பணம் செலுத்துதல்
364-7
சமூக நல நடவடிக்கைகள். நல முயற்சி. சமூகசேவைகள். சேவை வழங்குதல்
364.2
அடிப்படை மனித தேவைககள். நலத்திற்கான தேவைகள்
364.3
சமூக நலன்கள். சமூக படிகள். சமூக காப்புறுதி. சமூக உதவி
364.4
சமூக பணியில் பயிற்சி துறைகள்
364.6
சமூக நலப்பிரச்சினைகள்
365
தங்குமிட ஆசைகள் மற்றும் அவற்றில் திருப்தியடைதல். குடியிருப்பு காத்தல்
366
நுகர்வோரியல்
368
காப்புறுதி. வகுப்புவாத ஏற்பாடு மூலம் இடர்காப்பின்மை பகிர்தல்
37
கல்வியியல்
37.01/.09
கோட்பாடு, கொள்கைகள், வழிமுறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்காக சிறப்பு துணை அட்டவணை
37.01
கல்வி அடிப்படைகள். கோட்பாடு. கொள்கை முதலியன
37.02
கற்பிக்குங்கலை மற்றும் முறைகளின் பொது கேள்விகள்
37.04
மாணவர் மற்றும் பாடங்கற்பவர் தொடர்பான கல்வி. வழிகாட்டல்
37.06
கல்வியில் சமூக பிரச்சினைகள். மனித தொடர்புகள், உறவுகள்
37.07
கல்வி நிறுவனங்களின் நிர்வாக அம்சங்கள்
37.09
கற்பித்தல் அமைப்பு
373
பொது கல்வியை வழங்கும் பள்ளி வகைகள்
374
பள்ளிகளுக்கு வெளியே கல்வி மற்றும் பயிற்சி. கூடுதல் கல்வி
376
சிறப்பு நபர்கள் குழுக்களின் கல்வி, கற்பித்தல், பயிற்சி. சிறப்பு பள்ளிகள்
377
சிறப்பு கற்பித்தல். தொழில், தொழில்நுட்ப, தொழில்சார் பயிற்சி. தொழிற்பயிற்சி கல்லூரிகள், நிறுவனங்கள். பாலிடெக்னிக்குகள்
378
உயர் கல்வி. பல்கலைக்கழகங்கள்.கல்வி ஆய்வு
379.8
ஓய்வு
39
கலாச்சார மானுடவியல். மக்களின அமைப்பியல். சம்பிரதாயங்கள். நாட்டுப்புறவியல்
391
ஆடை அலங்காரம். உடைகள். தேசிய ஆடை. நாகரிகம். அலங்காரம்
392
தனியார் வாழ்க்கையில் பழக்க வழக்கங்கள், நடத்தை, பயன்பாடு
393
மரணம். பிணங்களை கையாளும் விதம். ஈமச்சடங்குகள். மரண சடங்குகள்
394
பொது வாழ்க்கை. பகட்டான ஆரவார காட்சி. சமூக வாழ்க்கை. மக்களின் வாழ்க்கை
395
சமுதாய விழாக்கோலங்கள். ஆசாரம். நல்ல பழக்கங்கள். சமூக வடிவங்கள். தரம். பட்டம்
398
கண்டிப்பான உணர்வில் நாட்டுப்புறவியல்
பதிவுகளை காண இடதுப் புற வகுப்புகள் மீது சுட்டுக