57 languages
Afrikaans (Afrikaans)
Albanian (Shqip)
Angika (अंगिका)
Arabic (العربية)
Armenian (հայերեն)
Basque (Euskara)
Belarusian (Беларуская)
Bengali (বাংলা)
Bhojpuri (भोजपुरी)
Bulgarian (Български)
Catalan (Català)
Chinese (中文)
Croatian (Hrvatski)
Czech (Čeština)
Danish (Dansk)
Dutch (Nederlands)
English (English)
Esperanto (Esperanto)
Estonian (Eesti)
Finnish (Suomi)
French (Français)
Galician (Galego)
Georgian (ქართული)
German (Deutsch)
Greek (Ελληνικά)
Hindi (हिन्दी)
Hungarian (Magyar)
Indonesian (Bahasa Ind)
Irish (Gaeilge)
Italian (Italiano)
Japanese (日本語)
Kannada (ಕನ್ನಡ)
Kazakh (Қазақ тілі)
Latvian (Latviešu)
Lithuanian (lietuvių)
Macedonian (македонски)
Malayalam (മലയാളം)
Marathi (मराठी)
Norwegian (Norsk)
Polish (Polski)
Portuguese (Português)
Punjabi (ਪੰਜਾਬੀ)
Romanian (Româna)
Russian (Pусский)
Sanskrit (Saṃskṛtam)
Serbian (Српски)
Sinhala (සිංහල)
Slovak (Slovenský)
Slovenian (Slovenski)
Spanish (Español)
Swedish (Svenska)
Tamil (தமிழ்)
Telugu (తెలుగు)
Turkish (Türkçe)
Ukrainian (Yкраї́нська)
Uzbek (oʻzbek)
Vietnamese (tiếng Việt)
தலைப்பு
குறியீடுகள்
துணைகள்
0
1
2
3
4
5
6
7
8
9
மொழிபெயர்ப்புகள்
ஏற்றுமதி
பற்றி
விரிவாக்கு
|
சுருக்கு
"..."
பொது துணைகளின் கால வரம்பு. அட்டவணை 1g
"0/2"
கிறிஸ்தவ கிரகோரியன் வழிமுறை, தேதி மற்றும் காலத் தொடர் (பொது சகாப்தம் அல்லது கிறிஸ்துவுக்கு முன்)
"0"
முதலாவது நூற்றாண்டு பொதுவான சகாப்தம்
"1"
இரண்டாம் நூற்றாண்டு பொதுவான சகாப்தம்
"2"
மூன்றாம் நூற்றாண்டு பொதுவான சகாப்தம்
"3/7"
கிறிஸ்தவ கிரகோரியன் தேதி வழிமுறை அல்லாத மற்ற கால பிரிவுகள்
"3"
வழக்கமான நேர பிரிவுகள் மற்றும் துணைப்பிரிவுகள்: எண்ணிடப்பட்ட, பெயர், முதலியன.
"32"
வருடம். பருவங்கள் மற்றும் ஆண்டின் மற்ற பிரிவுகள்
"321/324"
காலங்கள்
"321"
இளவேனில் காலம்
"322"
கோடைக்காலம்
"323"
௬திர் காலம் (இலையுதிர் காலம்)
"324"
குளிர் காலம்
"325"
காற்பகுதி (கால் வருடக் காலம், மூன்று மாதக் காலம்)
"327"
மாதங்௧ள்
"328"
வாரங்கள்
"329"
நாட்கள்
"34"
பகல் மற்றும் இரவு நிகழ்வுகள். மணி நேரம் அல்லது நாளின் நேரங்கள்
"344"
பகல்நேரம்.பகல்ஒளி மணி நேரம்
"345"
இரவு நேரம். இருட்டு அல்லது அரை இருட்டு நேரங்கள்
"36"
சமாதான, போர், ஆபத்து, அவசர, கஷ்டங்களின் காலச் சூழல்கள்
"362"
அமைதிக்காலம், அபாயமற்ற காலம்.
"363"
அபாய காலம். அச்சுறுத்தி
"364"
போர்க்காலம்
"367"
காலங்களின் படி பயன்பாட்டு அளவு, சுமை, தேவை
"37"
வேலை செயல்பாடு, தொழில், உற்பத்தி, தினசரி நடவடிக்கை காலம்
"372"
அலுவல் நேரம். சேவைபுரியும் நேரம். பணி நேரம்.
"377"
ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு நேரம். ஓய்வு நேரம். வேலை இல்லாத நேரம். பணிநேரமல்லாத மற்ற நேரங்கள்
"38"
விடுமுறைகள். மிகு மகிழ்வு மற்றும் நினைவு நாட்கள்.
"382"
சமயஞ்சார்ந்த விடுமுறை நாட்கள். மிகு மகிழ்வு மற்றும் நினைவு நாட்கள்
"383"
பொது, தேசிய அல்லது வட்டார விடுமுறைகள் (மதம் சார்ந்தவை தவிர்த்து)
"385"
தனிப்பட்ட தனியார் விடுமுறைகள், விடுமுறை அல்லது விடுப்பு காலம்
"4"
கால அளவு. நேரம்-இடைவெளி. காலகட்டம். பருவம். யுகங்கள் மற்றும் வயது குழுக்கள்
"40"
ஒப்புகாலம். வரையறைக் காலம். பருவம்.
"401"
வாழ்க்கை அல்லது திட்டவட்டமான தவணை கொண்ட வாழ்நாள் அல்லது காலக்கெடு. நிலைப்புத்தன்மை காலம்
"403"
குறுங்கால நீட்சி. குறுங்கால நேரம்.
"404"
மத்திம கால நீட்சி. மத்திம கால நேரம்
"405"
நெடுங்கால நீட்சி. நீண்டகால நேரம்.
"408"
காலவரையற்ற, வரையறுக்கப்படாத கால நீட்சி. குறிப்பிட்ட தவணை அல்லது காலக்கெடு இல்லாமல்
"41"
ஒரு நாளுக்குட்பட்ட கால நீட்சி.
"42"
கால அளவு (நாட்களில்)
"43"
கால அளவு (வாரங்களில்)
"44"
கால அளவு (மாதங்களில்)
"45"
காலங்கள் ஆண்டுகளாக, நூற்றாண்டுகளாக, ஆயிரமாண்டுக் காலங்களாக வெளிப்படுத்தப்படுதல்
"46"
வயது மற்றும் நபர்களின் வயது குழுக்கள், உயிருள்ள மற்றும் உயிரில்லாத பொருட்கள்
"462"
வயது (நாட்களில்)
"463"
வயது(வாரங்களில்)
"464"
வயது (மாதங்களில்)
"465"
வயது (வருடங்களில் மற்றும் பத்தாண்டுகளில்)
"5"
காலமுறைமை. நிகழ்வெண். குறிப்பிட்ட இடைவெளிகளில் மீண்டும் நிகழ்தல்.
"51"
ஒரு நாள் குறைவான இடைவெளியில் மீண்டும் ஏற்படுதல். தினசரியை விட அடிக்கடி
"52"
1 நாள் அல்லது அதற்கு மேற்பட்ட இடைவெளியில் மீண்டும் ஏற்படுகின்ற (நாட்களில் வெளிப்படுத்தப்படுத்தல்)
"53"
1 வாரம் அல்லது அதற்கு மேற்பட்ட இடைவெளியில் மீண்டும் ஏற்படுகின்ற (வாரங்களில் வெளிப்படுத்தப்படுத்தல்)
"54"
1 மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட இடைவெளியில் மீண்டும் ஏற்படுகின்ற (மாதங்களில் வெளிப்படுத்தப்படுத்துதல்)
"55"
1 ஆண்டின் அல்லது அதற்கு மேற்பட்ட இடைவெளியில் மீண்டும் ஏற்படுகின்ற (ஆண்டுகளாக, நூற்றாண்டுகளாக, ஆயிரமாண்டுக் காலங்களா௧ வெளிப்படுத்தப்படுத்துதல்)
"56"
ஒவ்வொரு தலைமுறை, வாழ்நாள் போன்றவை மீண்டும் ஏற்படுகின்ற. வாழ்க்கை சுழற்சி
"6"
புவியியல், தொல்பொருள் மற்றும் கலாச்சார நேர பிரிவுகள்
"61/62"
புவியியல் (பாறையுருவியல்/உயிரியல்/தொல் சுற்றாடலியல்) நேர பிரிவு
"61"
ப்ரிகேம்பிரியன் லிருந்து மீசோசொயக் வரை (600 லிருந்து 70 முன் மில்லியன் ஆண்டுகள் வரை)
"62"
செனோசூய்க். (கைனோசூய்க்). நீயோசூய்க் (70 முன் மில்லியன் ஆண்டுகள் வரையிலிருந்து- தற்போது)
"621"
Palaeozoic / Paleozoic (542-251 MYBP) (era)
"622"
Mesozoic (251-65.5 MYBP) (era)
"628"
Cenozoic (65.5 MYBP to present) (era)
"63"
தொல்பொருள் ஆய்வு, வரலாற்று காலத்துக்கு முற்பட்ட, பண்டைய கால காலங்கள் மற்றும் யுகங்கள்
"67/69"
நேரம் கணக்கிடுதல்கள்: உலகளாவிய, மதச்சார்பற்ற, கிறிஸ்துவரல்லாத மத அடிப்படைகள்
"67"
சர்வதேச நேர கணக்கிடுதல். நிகழ்காலத்தின் முன்பு
"68"
உலகளாவிய மற்றும் கிறிஸ்துவர் (கிரெகோரியன்) நாள்காட்டி தவிர மற்ற மதசார்பற்ற நேர கணக்கிடுதல்கள்
"69"
கிறிஸ்துவர் மத நேரம் அல்லாத (கிரிகோரியன் அல்லாத) தேதிகள், நேர அலகுகள் மற்றும் கணக்கிடுதல்களும்
"7"
கால விந்தை. நிகழ்வியலின் நேரம்
பதிவுகளை காண இடதுப் புற வகுப்புகள் மீது சுட்டுக